Feb 8, 2021, 20:06 PM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 8, 2021, 18:15 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.சென்னை டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்கள் ஆட்டம் முடிந்து விட்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. Read More
Feb 8, 2021, 16:41 PM IST
இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது Read More
Feb 8, 2021, 14:34 PM IST
சென்னை டெஸ்டில் இன்று இங்கிலாந்து தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போது இங்கிலாந்து 360 ரன்கள் முன்னிலையில் உள்ளது.சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது Read More
Feb 8, 2021, 12:56 PM IST
சென்னை டெஸ்டில் இந்தியா இன்று முதல் இன்னிங்சில் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. Read More
Feb 7, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு முதல் இன்னிங்சில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். Read More
Feb 7, 2021, 11:00 AM IST
சென்னை டெஸ்டில் இங்கிலாந்து 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. Read More
Feb 7, 2021, 09:10 AM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது நோ கமென்ட்ஸ் என்று கூறினார். Read More
Feb 6, 2021, 11:19 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. Read More
Feb 6, 2021, 11:09 AM IST
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி கொச்சியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More