Dec 24, 2018, 23:22 PM IST
காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3 - வது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் படு பிசியாகி விட்டார். Read More
Dec 24, 2018, 15:56 PM IST
கூட்டணி அமையாமல் திண்டாடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. எந்தப் பெரிய கட்சியும் அதனோடு கூட்டு சேர விரும்பாததுதான் காரணம். இதனால், விடுதலைச் சிறுத்தைகளும் தேமுதிகவும்தான் அதிகம் பாதிப்படையப் போகின்றன என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். Read More
Dec 24, 2018, 11:33 AM IST
லோக்சபா தேர்தலில் தமது அந்தப்புரத்துக்கு எப்படியாவது சீட் வாங்கித் தர வேண்டும் என தேசிய கட்சியின் மாஜி தலைவர் டெல்லிக்கு படையெடுத்து கொண்டிருக்கிறாராம். Read More
Dec 24, 2018, 10:38 AM IST
லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. Read More
Dec 23, 2018, 14:37 PM IST
பீகாரில் மக்களவை பொதுத் தேர்தலுக்கு பா.ஜ.க., ஐக்கிய ஜனதா, லோக் ஜனசக்தி இடையே கூட்டணி உடன்பாடு இறுதி செய்யப் பட்டுள்ளது. Read More
Dec 22, 2018, 15:12 PM IST
லோக்சபா தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Dec 14, 2018, 10:32 AM IST
திமுகவில் லோக்சபா தேர்தல் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்யக் கூடிய நபர்கள் யார்? யார்? என பட்டியல் எடுத்து அவர்களை வேட்பாளராக்குவதில் அண்ணா அறிவாலயம் தீவிரமாக இறங்கியுள்ளதாம். Read More
Dec 6, 2018, 15:29 PM IST
லோக்சபா தேர்தல் பணிகளுக்காக இரவு பகலாகச் சுற்றிச் சுழன்று வருகின்றனர் திமுக தொகுதி பொறுப்பாளர்கள். எப்படியாவது தொகுதியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிறிய சிறிய கட்சிகளுக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம். Read More
Dec 4, 2018, 14:03 PM IST
`எங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என திருச்சியில் இன்று நடந்து வரும் திமுகவின் தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன். வைகோவும் இதே கருத்தைக் கூறிவிட்டார். திருமாவளவன் மட்டும் இப்படியொரு கருத்தை இதுவரையில் கூறவில்லை. Read More
Dec 4, 2018, 13:13 PM IST
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி முஸ்தீபுகள் நடந்து வருகின்றன. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் எனப் பலம் பொருந்திய அணி உருவாகிவிட்டது. Read More