Jun 4, 2020, 10:09 AM IST
பாலிவுட்டுக்கு என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. ரிஷி கபூர், இர்பான் கான் ஆகிய இரண்டு பிரபல நடிகர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் 42 வயதே ஆன இசை அமைப்பாளர் வாஜித் கான் கொரோனா பாதிப்பால் இறந்தார். அதேபோல் இளம் நடிகர் ஒருவரும் இறந்தார். Read More
Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
May 31, 2020, 11:16 AM IST
நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கொரா இயக்கி உள்ளார். ஜீவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் பற்றி சூர்யா கூறும்போது, சூரரைப்போற்று படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். சூரரைப்போற்று என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். Read More
May 31, 2020, 11:10 AM IST
கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த 60 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. Read More
May 31, 2020, 09:31 AM IST
நடிகை சமந்தாவுக்கும், அல்லு அர்ஜுனுடன் அலவைகுந்தபுரம் தெலுங்கு படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு சமந்தாவின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பூஜா,சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். Read More
May 30, 2020, 13:07 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் (வயது 77). 1970களில் பிரபல பாடல்களாக வலம் வந்த ஜிந்தகி கைசி ஹை பெஹலி, நா போல் தும் நா மைனெ குச் கஹ போன்ற மறக்கமுடியாத பாடல்களை எழுதியவர். மும்பையில் வசித்து வந்த இவர் நேற்று மரணம் அடைந்தார். Read More
May 30, 2020, 12:56 PM IST
திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளருமான இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் சில் சில் மழையே.., பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு.., போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார். Read More
May 30, 2020, 10:23 AM IST
அருண் ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்து கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வரும் அருண் ராஜா காமராஜ் . Read More
May 29, 2020, 09:47 AM IST
அல வைகுந்த புரம் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து பூஜாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. Read More
May 28, 2020, 15:15 PM IST
கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல் துறையினர்க்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read More