Mar 21, 2020, 14:51 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Mar 21, 2020, 14:45 PM IST
பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை, மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. Read More
Mar 21, 2020, 13:42 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 21, 2020, 12:44 PM IST
செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பெட்டி, மு.க.ஸ்டாலின் விநியோகம். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின். Read More
Mar 21, 2020, 11:02 AM IST
விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சோலோ ஹீரோயினாக ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் அமலாபால். Read More
Mar 20, 2020, 13:23 PM IST
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபு ஜோடி யாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படம் முடிவதற்குள்ளாகவே சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் முடிந்து கும்கி படத்திற்கு முன்பாகவே வெளியானது. Read More
Mar 20, 2020, 13:07 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆடியோ ரிலீஸின்போது இரு வரும் கட்டிப்பிடித்து வரவேற்றனர். இதில் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் விஜய். Read More
Mar 20, 2020, 12:43 PM IST
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று ம.பி. முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். Read More
Mar 20, 2020, 12:39 PM IST
காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More
Mar 20, 2020, 12:29 PM IST
மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியாகி விட்டது. வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. Read More