Jan 14, 2019, 19:03 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். Read More
Jan 11, 2019, 19:13 PM IST
கொடநாடு கொலைகள் தொடர்பான தெகல்கா ஆவணப்படத்தை மேற்கோள்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருநிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 11, 2019, 16:18 PM IST
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. Read More
Jan 11, 2019, 14:18 PM IST
கடந்த நான்கரை ஆண்டு காலமாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் தி.மு.க ஒரு போதும் கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jan 10, 2019, 13:56 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சித்த அமமுக துணை பொதுச்செயலர் தினகரனுக்கு முரசொலி நாளேடு அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது. Read More
Jan 9, 2019, 14:36 PM IST
திருவாரூரில் திமுக சார்பில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார் . Read More
Jan 9, 2019, 12:43 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின்-அமமுக தினகரன் ஆகியோர் இடையிலான மோதல், வீதிக்கு வந்திருக்கிறது. தினகரன் கட்சியில் இருந்து மேலும் சில செங்கல்களை உருவுங்கள் என உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். Read More
Jan 7, 2019, 15:24 PM IST
மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் பொன்முடிக்குப் பதில் எ.வ.வேலுவின் ஆதிக்கம் கோலோச்சுவதால், அண்ணா அறிவாலயம் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார் பொன்முடி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மூலமாகக் கட்சிக்குள் வந்தாலும் அவருக்கும் தி.க கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிலரது தூண்டுதலால் கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் பொன்முடி என்கிறார்கள் திமுகவினர். Read More
Jan 5, 2019, 12:01 PM IST
திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த முடியுமா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jan 5, 2019, 08:45 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என 43% பேர் கருத்து தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது. Read More