Jul 16, 2020, 16:35 PM IST
பிரபல நடிகர்கள் அதிகளவில் விளம்பர படங்களில் நடிப்பதில்லை அப்படியே நடித்தாலும் கோடிகளில் சம்பளம் தந்தால் நடிக்கச் சம்மதிக்கின்றனர். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பும் இல்லை வருமானமும் இல்லை என்று நட்சத்திரங்களில் பலர் தங்களது பொழுதை இணைய தளத்தில் கழித்து வருகின்றனர். Read More
Jul 16, 2020, 16:17 PM IST
தளபதி நடிகர் விஜய் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீஸ் ஆக உள்ளது. Read More
Jul 15, 2020, 17:00 PM IST
வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். Read More
Jul 15, 2020, 10:47 AM IST
தோனி வாழ்க்கை படத்தில் நடித்த சுஷாந்த் சுங் ராஜ்புத் தற்கொலை ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் மனதையும் இன்னும் அரித்துக்கொண்டிருக்கிறது. அவர் நடித்துள்ள கடைசி படம் தில்பெச்சாரா விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. Read More
Jul 14, 2020, 10:21 AM IST
இதில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனாலும் ரஜினி, தீபிகா இருவருமே ஒரிஜினலாக திரைக்குப் பின்னால் நடித்திருந்தாலும் திரையில் அவர்களின் நிஜ உருவம் தெரியாமல் அனிமேஷனாகவே தெரிந்தது ரசிகர்களுக்கும் தீபிகாவை முதன் முறையாகத் திரையில் பார்க்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. Read More
Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jul 11, 2020, 17:12 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்கள் படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்திருப்பவர் பொன்னம்பலம்.சில மாதங்களாகச் சிறுநீரக தொடர்பான நோய்களுடன் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jul 10, 2020, 16:25 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் , தல அஜீத், சியான் விக்ரம், சிங்கம் சூர்யா, தனுஷ் என வரிசையாக யார் நடித்த படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Jul 9, 2020, 18:44 PM IST
இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீடியோவில் பேசி இருக்கின்றனர். வீடியோவைப் பகிர்ந்த கமல், ஒரு இளைஞனாக நான் கேள்விப்பட்ட புகழ் கொண்ட ஒரு பெயர் பாலசந்தர். Read More
Jul 9, 2020, 13:41 PM IST
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார். Read More