Jul 10, 2020, 16:25 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் , தல அஜீத், சியான் விக்ரம், சிங்கம் சூர்யா, தனுஷ் என வரிசையாக யார் நடித்த படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Jul 9, 2020, 18:44 PM IST
இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீடியோவில் பேசி இருக்கின்றனர். வீடியோவைப் பகிர்ந்த கமல், ஒரு இளைஞனாக நான் கேள்விப்பட்ட புகழ் கொண்ட ஒரு பெயர் பாலசந்தர். Read More
Jul 9, 2020, 13:41 PM IST
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார். Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Jul 6, 2020, 18:45 PM IST
மிஷ்கின், ராம். பூர்ணா இணைந்து நடித்த படம் சவரக்கத்தி. இப்படத்தை ஆதித்யா இயக்கினார். இவர் அடுத்து பிதா என்ற படம் இயக்குகிறார். மதி தயாரிக்கிறார்.இப்படத்தில் அனுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் அழகியாக தேர்வானவர். Read More
Jul 6, 2020, 18:33 PM IST
சூர்யா நகரத்துப் பின்னணி கதைகளிலேயே அதிகம் நடித்திருக்கிறார். இம்முறை அவர் கிராமத்துக் கதைக்களத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கதையில் களமிறங்குகிறார்.முதன்முறையாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா. Read More
Jul 5, 2020, 18:00 PM IST
தனுஷின் ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கார்த்தி நடித்த சிறுத்தை,விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழின் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பவர் ஆர்.வேல்ராஜ். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். Read More
Jul 5, 2020, 13:27 PM IST
சர்ச்சை இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கி உள்ள மர்டர் படம் ஒடிடி யில் வெளியாக உள்ளது. பிரனாய் பெருமல்லா என்பவரின் கொலையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பிரனாய் தந்தை இப்படத்தைத் தடை செய்யக் கேட்டு நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் Read More
Jul 5, 2020, 10:14 AM IST
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் பின்னர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட கோச்சராகவும் விஜய்யின் நண்பராகவும் நடித்திருந்தார். கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை மற்றும் தாயார் படத்தை வெளியிட்டு, எனது பெற்றோரின் வாழ்க்கை பயணம் தான் எனக்கு முன்னுதாரணம். Read More
Jul 4, 2020, 17:06 PM IST
மிஷ்கின் நடித்துத் தயாரித்த சவரக்கத்தி படம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா, இவர் கொச்சி மரட் பகுதியில் வசிக்கிறார். சில தினங்களுக்கு முன் நடிகை பூர்ணாவை திருமணத்துக்குப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அதில் ஒருவர் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர். Read More