வேலையில்லா பட்டதாரி டைரக்டர், கேமராமேன் வேல்ராஜ் தந்தை மரணம்..

99 வயதான ராஜாமணி தனுஷின் ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கார்த்தி நடித்த சிறுத்தை,விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழின் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பவர் ஆர்.வேல்ராஜ். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

டைரக்டர் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் தந்தை எஸ்.ராஜாமணி. இவர் வயது மூப்பு காரணமாக இன்று மதியம் 1.45 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99.
மதுரை கூத்தியார் குண்டை சேர்ந்தவரான ராஜாமணி உடல் தகனம் நாளை நடக்கிறது. வேல்ராஜ் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds