Jan 8, 2021, 17:21 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இது மற்ற சீரியலை பின்னுக்கு தள்ளி சுமார் மூன்று வருடங்களாக நம்பர் 1 பதவியில் நிலைத்து நிற்கிறது. Read More
Jan 8, 2021, 15:49 PM IST
கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 8, 2021, 15:16 PM IST
நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இன்னும் பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார் Read More
Jan 8, 2021, 11:53 AM IST
கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டுக்கு மோகன்லால் விருந்து சென்றார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியும் போல மலையாள சினிமாவில் மம்மூட்டியும், மோகன்லாலும் சூப்பர் நடிகர்களாக உள்ளனர். Read More
Jan 8, 2021, 11:05 AM IST
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களுக்குப் பிறகு அஜீத்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்துக் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். Read More
Jan 8, 2021, 10:09 AM IST
முதன் முதலாக தமிழ் சினிமாவில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ஆனந்தி. இந்த திரைப்படத்தில் சாக்லேட் பாயான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்த்து நடித்திருந்தார். Read More
Jan 7, 2021, 19:26 PM IST
கொரோனா முழுமையாக சரியாகும் வரை வலிமை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது. Read More
Jan 7, 2021, 15:22 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களுக்கு 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது, இதனால் சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மாஸ்டர் போன்ற சில பெரிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தப்பட்டது.தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு வந்தனர். Read More
Jan 7, 2021, 15:03 PM IST
பல நடிகர் , நடிகைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். இவர்களில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சரத் குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா , ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். Read More
Jan 7, 2021, 14:48 PM IST
சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் இசைத்த போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More