Dec 16, 2018, 22:07 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்ற இன்றைய நால் மனதுக்கு நெருக்கமான நாள் மட்டும் அல்ல... என் வாழ்வில் மறக்க இயலாத நால் என திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2018, 20:01 PM IST
லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருப்பது கதர்சட்டையினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. Read More
Dec 16, 2018, 11:28 AM IST
லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க கனிமொழியிடம் தூண்டிவிட்டுள்ளாராம் தயாநிதி. ஆனால் கனிமொழியோ தம்மை சிறைக்கு அனுப்பி வைத்த தயாநிதியை நம்ப தயாராக இல்லை என்கின்றன சிஐடி காலனி வட்டாரங்கள். Read More
Dec 15, 2018, 20:18 PM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிகையையும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் உதாசீனப்படுத்திய முதலமைச்சர் இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 14, 2018, 21:51 PM IST
டெல்லியில் நேற்று சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற திமுக எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More
Dec 14, 2018, 13:38 PM IST
அமமுகவில் இருந்து விலகி, இன்று திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாராம் சூட்டியுள்ளார். Read More
Dec 14, 2018, 12:25 PM IST
திமுக தலைமைக்கழகமான அறிவாலயத்தில் நாளை மறுநாள் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க பாஜக ஆதரவு டி.வி பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Dec 14, 2018, 10:59 AM IST
தினகரனின் அமமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் செந்தில் பாலாஜி தமது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பகல் 12 மணிக்கு திமுகவில் இணைந்தார். Read More
Dec 13, 2018, 16:45 PM IST
740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 13, 2018, 15:27 PM IST
திமுகவில் தமக்கான இடம் இனி இல்லை என்கிற அதிருப்தியில் ஸ்டாலின் - கனிமொழி இடையே சிண்டு முடியும் வேலையில் படுதீவிரமாக இறங்கியுள்ளனராம் மாறன் சகோதரர்கள். Read More