Jan 11, 2020, 08:18 AM IST
ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார். Read More
Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More
Jan 7, 2020, 09:32 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Read More
Jan 7, 2020, 09:21 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 29, 2019, 09:10 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது. Read More
Dec 23, 2019, 07:56 AM IST
போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 07:50 AM IST
புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க முதல்வர்களிடம் எடப்பாடி பழனிசாமி பாடம் கற்று கொள்ள வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். Read More
Dec 21, 2019, 11:31 AM IST
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த நோட்டுகளை கொண்டு சசிகலா 2 ஷாப்பிங் மால், ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர் வருமானவரித் துறையை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு முடிக்கப்பட்டது. Read More
Dec 18, 2019, 12:40 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான 60 மனுக்களின் விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. Read More