Dec 17, 2019, 13:14 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தேசத் துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. Read More
Dec 17, 2019, 12:07 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 16, 2019, 12:46 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். Read More
Dec 16, 2019, 11:35 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. Read More
Dec 14, 2019, 09:49 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் வரை, அங்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம். அதே சமயம், அவர்கள் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Dec 13, 2019, 15:14 PM IST
ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார், ஜெயலலிதா வாக கங்கனா ரனாவத் நடிக்கிறார் என்றும் அதேபோல ஜெயலலிதா வாழ்க்கை கதையாக குயின் உருவாகிறது. Read More
Dec 13, 2019, 11:32 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மோயித்ரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Dec 12, 2019, 17:50 PM IST
அயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 13:03 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 12:29 PM IST
அயோத்தி நில வழக்கில் அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளன. இவற்றை விசாரணைக்கு ஏற்பது குறித்து நீதிபதிகள் அறையில் இன்று மதியம் இருதரப்பு வாதம் நடைபெறவுள்ளது. Read More