Jun 24, 2020, 13:43 PM IST
கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 10:46 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் உள்ள பிரபலங்களும் அவர்களின் வாரிசு ராஜ்ஜியமே காரணம் என்று நெட்டிஸன்கள் சரமாரியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 22, 2020, 11:59 AM IST
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார். Read More
Jun 18, 2020, 14:46 PM IST
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முடிந்தும் கொரோனா தொற்று ஊரடங்கால் வெளிவராமல் முடங்கி உள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளும் கொண்டாட முடியாத சூழல் உள்ளது. இதனால் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் வெளி நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Jun 17, 2020, 18:19 PM IST
விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா படத்தை யாரும் எதிர்பாராத விதமாகத் திகில் படமாக அளித்து தமிழில் புதிய ட்ரெண்ட் ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ். அந்த ட்ரெண்டு இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில் விக்ரம். துருவ் இணையும் படத்தை இயக்க உள்ளார் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். Read More
Jun 15, 2020, 15:58 PM IST
திரைப்படத் தயாரிப்பாளர்சத்யஜோதி பிலிம்ஸ் டி,ஜி.தியாகராஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jun 15, 2020, 10:32 AM IST
சிச்சோர், பி.கே மற்றும் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு போன்ற இந்தி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் நேற்று மதியம் இறந்து கிடந்தார். Read More
Jun 7, 2020, 16:39 PM IST
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர். Read More