Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More
Dec 13, 2019, 13:33 PM IST
அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 13, 2019, 12:24 PM IST
சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 13, 2019, 12:05 PM IST
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More
Dec 13, 2019, 11:04 AM IST
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் 35 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். Read More
Dec 13, 2019, 09:31 AM IST
பழ.கருப்பையாவுக்கு திமுகவில் கிடைத்தது காயங்கள்தான். ஆனால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இது வரை வழங்கி வருவது அதிமுகதான் என்று நமது அம்மா நாளேடு விமர்சனம் செய்துள்ளது. Read More
Dec 12, 2019, 15:32 PM IST
ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளில் அவரது மனைவி லதாரஜினிகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்தினை பகிர்ந்திருக்கி றார். எனது உயிர், எனது வாழ்க்கை, எனது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். Read More
Dec 12, 2019, 13:10 PM IST
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ரஞ்சி ேகாப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. Read More
Dec 12, 2019, 13:03 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 12:24 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளது. Read More