Jun 9, 2019, 19:25 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 9, 2019, 08:40 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 5, 2019, 09:03 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் எளிய இலக்கை துரத்த முடியாமல் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றது. இதனால் உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி Read More
Jun 4, 2019, 08:53 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்களில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. கடைசிக் கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் அதிவேக சதம் கை கொடுக்கவில்லை Read More
May 31, 2019, 09:06 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி Read More
May 30, 2019, 09:25 AM IST
இந்தியா உட்பட 10 நாடுகள் பங்கேற்கும் 12 - வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இங்கிலாந்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தெ.ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது Read More
May 28, 2019, 20:44 PM IST
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் இன்று கார்டிபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது. Read More
Apr 3, 2019, 04:20 AM IST
உலக கோப்பை தொடரில் விளையாடும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதல் ஆளாக இன்று வெளியிட்டது. Read More
Apr 3, 2019, 08:45 AM IST
ஐபிஎல் ஜூரம் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் துவங்கவுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், 4வது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்ற விவாதங்கள் பெரிதளவில் நடந்து வருகிறது. Read More
Mar 26, 2019, 21:00 PM IST
பும்ராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கவலைப்படும்படி இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. Read More