Sep 16, 2019, 21:25 PM IST
இந்திய நடிகைகள் அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க கமீட் ஆவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் நடிகை காஜல் இணைந்துள்ளார். Read More
Sep 16, 2019, 10:31 AM IST
நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கங்களில் கேட் உமன் லுக்கில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். Read More
Aug 26, 2019, 08:46 AM IST
நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. Read More
Jul 27, 2019, 13:59 PM IST
சந்தானம் நடித்த ஏ1 என்ற திரைப்படத்தை யாரும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று பிராமணம் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. Read More
Jun 29, 2019, 18:36 PM IST
பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது. Read More
Jun 6, 2019, 09:56 AM IST
இலங்கை திரையுலகில் கதாநாயகனாக நடிக்கும் வீர்சிங், தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். Read More
Jun 4, 2019, 09:17 AM IST
மாடர்ன் உடை அணிந்து நடித்தாலும், டீசண்ட் ஆக நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா தனது ரூட்டை கவர்ச்சி ஏரியா பக்கம் திருப்பியுள்ளார் Read More
Jun 4, 2019, 08:57 AM IST
கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைதள பக்கத்தில் பூனை போன்று கவர்ச்சி உடை உடுத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் Read More
May 29, 2019, 17:07 PM IST
ரோஜாப்பூவின் நறுமணத்தை நுகர்ந்து பார்க்கும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
May 21, 2019, 14:40 PM IST
பக்கிரி என தலைப்பிடப்பட்டுள்ள தனுஷின் ஹாலிவுட் படம் அடுத்த மாதம் இந்தியாவில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. Read More