Nov 27, 2019, 12:12 PM IST
கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. Read More
Nov 27, 2019, 11:22 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர் Read More
Nov 26, 2019, 18:11 PM IST
25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஐதராபாத்தில் மிகப் பெரிய மாளிகையை கட்டிய சிரஞ்சீவி Read More
Nov 26, 2019, 14:33 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்ைக வாக்கெடுப்பு கோரும் நிலையில், இன்றிரவு கிரிக்கெட் கிளப்பில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. Read More
Nov 26, 2019, 11:44 AM IST
தலைவர் ரஜினியின் 69வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 12ம் தேதி ஆகும் . Read More
Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Nov 25, 2019, 18:03 PM IST
சினிமாவை மட்டுமே நம்பாமல் அதில் வரும் வருமானத்தை பல மடங்கு ஆக்கும் யுக்தியை கற்று வைத்திருக்கிறார் ரகுல் பிரீத். Read More
Nov 25, 2019, 14:47 PM IST
ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். Read More
Nov 25, 2019, 14:33 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன். Read More