Feb 18, 2021, 18:02 PM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை, எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நெட்டில் லக லக மெஸேஜ்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். Read More
Feb 17, 2021, 09:19 AM IST
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கர வெடி பொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் உபியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். Read More
Feb 16, 2021, 20:38 PM IST
கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்துதான் இசைஞானி இளையராஜா பல்லாயிரம் பாடல்கள் கம்போஸிங் செய்ளித்தார். Read More
Feb 16, 2021, 19:30 PM IST
மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Feb 16, 2021, 18:45 PM IST
ராமநாதபுரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் தள்ளிய மூவர் போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளனர். Read More
Feb 16, 2021, 18:23 PM IST
தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டவர். Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Feb 13, 2021, 13:03 PM IST
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஸ்ரீசாந்த். இவர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக் காரணமாக அணியிலிருந்து சிலவருடங்களுக்கு முன் நீக்கப்பட்டதுடன் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தேசிய, மாநில அளவிலான அணியில் விளையாட முடியவில்லை. Read More
Feb 13, 2021, 10:07 AM IST
நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். நிபுணன், நிலா, அமெரிக்கா மாப்பிள்ளை போன்ற படங்கள் கன்னடத்தில் லுசியா, நதிசராமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது வதம் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். Read More
Feb 12, 2021, 17:02 PM IST
பிறக்காத குழந்தையை இறந்து பிறந்ததாக கூறி கல்லறையில் குழந்தைக்கு பதிலாக பொம்மையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ர Read More