Apr 15, 2021, 21:54 PM IST
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 15, 2021, 21:00 PM IST
Apr 15, 2021, 19:55 PM IST
Read More
Apr 15, 2021, 16:59 PM IST
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். Read More
Apr 15, 2021, 16:44 PM IST
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் சிபிஎம் மாணவர் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கொன்றது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 15, 2021, 16:36 PM IST
மேற்கு வங்காளத்தில் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். Read More
Apr 15, 2021, 15:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. Read More
Apr 15, 2021, 15:28 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம். Read More
Apr 14, 2021, 09:50 AM IST
Apr 14, 2021, 08:57 AM IST
வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More