Mar 16, 2019, 11:39 AM IST
கமலை தாறுமாறாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். Read More
Mar 15, 2019, 17:16 PM IST
ஒருவர் மீது வைக்கப்படும் காதல், அளவுக்கு அதிகமானால் ஏற்படும் மனவிளைவுகளையும், உறவுச் சிக்கலையும் பேசியிருக்கும் காதலால் காதலாகி காதலில் உருகியிருக்கும் கதையே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். Read More
Mar 9, 2019, 12:21 PM IST
தேமுதிக கூட்டணியால் அதிமுகவுக்கு கூடுதலாக கிடைக்கப் போவது 500, 1000 ஓட்டுக்கள் தான் என்றாலும் அக்கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார். Read More
Feb 8, 2019, 06:12 AM IST
நடிகர்கள் ராதிகா - சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரேயான். Read More
Feb 7, 2019, 17:23 PM IST
பிரதமர் மோடி ஒரு கோழை, எதிரிகளைக் கண்டால் ஓட்டம் பிடித்து விடுவார், என்னுடன் 10 நிமிடம் கூட விவாதிக்க முடியாதவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீண்டியுள்ளார். Read More
Feb 1, 2019, 16:50 PM IST
ஏழைகளுக்கான முன்னுரிமை வழங்கும் காங்கிரசின் முந்தைய திட்டங்களை காப்பியடித்த பாஜகவுக்கு நன்றி என மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரித்துள்ளார். Read More
Nov 29, 2018, 10:23 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு ரஜினியின் 2.0 படம் திரையரங்கில் ஆட்சி செய்கிறது. Read More
Nov 23, 2018, 18:48 PM IST
இயக்குநர் ராஜ்பாபு இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நகுல் நடித்திருக்கும் செய் படம் ரசிகர்களை நன்றாக வைத்து செய்துள்ளது. Read More