Feb 10, 2019, 13:43 PM IST
திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர்களுடன் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் மோதலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது Read More
Jan 29, 2019, 17:00 PM IST
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை முன்வைத்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More
Jan 29, 2019, 13:18 PM IST
மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு நாட்டின் பேரிழப்பு என மதிமுக பொதுச்செயலர் வைகோ உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jan 26, 2019, 22:54 PM IST
தமிழக நலன்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்கு எதிராக நாளை கறுப்புக் கொடி அறப்போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2018, 16:08 PM IST
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் காலியாகி உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 18-ல் திமுக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 7, 2018, 17:07 PM IST
தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலை மூடியதை குறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று அமர்வுக்கு வந்த நிலையில் வைகோ ஆஜாரானார். Read More
Dec 7, 2018, 11:11 AM IST
விடுதலைப் புலிகளை உறுதியாக ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன் இருவரும் தேர்தல் களத்தில் ஒவ்வொருமுறையும் ‘நம்பிக்கை’க்கு உரியவர்களாக இல்லாமல் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் வழக்கம் இம்முறையும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. Read More
Dec 6, 2018, 19:30 PM IST
மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசுக்கு மதிமுகவில் இருந்து “ஈழ வாளேந்தி” பெயரில் கடுமையான மறுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 6, 2018, 15:06 PM IST
துரைமுருகன் தூண்டிவிட்ட கூட்டணி தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, திருமாவளவனும் வைகோவும் மோதலைத் தொடங்கிவிட்டனர். இதற்கான தொடக்கப்புள்ளி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம். Read More
Dec 6, 2018, 14:18 PM IST
தலித்துகளை திராவிடம் உயர்த்தியதா? என புதிய தலைமுறை டிவியில் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்வி இப்போது திமுக கூட்டணிக்கே வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. Read More