Apr 15, 2021, 16:49 PM IST
அடெல்லியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. Read More
Apr 15, 2021, 16:40 PM IST
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா அதிகரிக்க அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். Read More
Apr 15, 2021, 14:57 PM IST
நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் படம் ஒன்றை இயக்குகிறார். ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடித்துவரும் துல்கர் சல்மான் முதன் முறையாக உற்சாகமுடன் தமிழ் பாடலை பாடியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. Read More
Apr 14, 2021, 20:48 PM IST
with so many offers in price and with 5 g speciality oneplus 9 r smartphone is on sale Read More
Apr 13, 2021, 19:35 PM IST
முக கவசங்களை மெத்தை தயாரிப்புக்கு பயன்படுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Apr 13, 2021, 16:56 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். Read More
Apr 13, 2021, 16:04 PM IST
இந்தியாவில் தற்போதுதான் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. முதல் அலையை விட தற்போது கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருந்துவருகிறது. Read More
Apr 12, 2021, 21:20 PM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணித்துக்கொண்டிருந்தார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். Read More
Apr 12, 2021, 20:57 PM IST
மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளிட்டுள்ளது. Read More
Apr 12, 2021, 20:35 PM IST
“கர்ணன்” படம் திரையரங்கில்தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார் Read More