Apr 1, 2019, 18:45 PM IST
தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் அமமுக இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது என மதுரை ஆதீனம் கூறியுள்ளதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தொடர்ந்து பொய் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். Read More
Mar 21, 2019, 21:56 PM IST
இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Mar 20, 2019, 22:24 PM IST
`மகா' படத்தில் நீண்ட நாள் கழித்து சிம்புவுடன் ஹன்சிகா நடித்து வருகிறார். இதனிடையே தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். Read More
Mar 9, 2019, 22:09 PM IST
சின்னத்திரை வரலாற்றில் நடிகை ராதிகா புதிய மைல்கல்லை அடைந்திருக்கிறார். அதனை மகிழ்ச்சியுடன் ராதிகாவே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Mar 9, 2019, 21:31 PM IST
இளைஞர்களின் கனவுகன்னியாக வளம் வந்தவர் நடிகை நதியா. 80-களில் வெளியான படங்களின் மூலம் அனைவரின் மனதையும் ஆட்கொண்டவர். Read More
Mar 1, 2019, 20:50 PM IST
ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது என் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டார் என இயக்குநர் சுந்தர் சி பேச்சு Read More
Feb 28, 2019, 21:19 PM IST
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள `நட்பே துணை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Feb 8, 2019, 06:12 AM IST
நடிகர்கள் ராதிகா - சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரேயான். Read More
Jan 25, 2019, 22:30 PM IST
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் நட்பே துணை படத்தில் இருந்து சிங்கிள் பசங்க என்ற பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. Read More
Dec 19, 2018, 21:53 PM IST
திண்டிவனத்தில் நிழல் பதியம் சார்பில் 54வது குறும்பட பயிற்சி பட்டறை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. Read More