`அவனெல்லாம் வச்சு செஞ்சுவிட்ருங்கயா -வரவேற்பை பெறும் ஆதியின் `நட்பே துணை டிரெய்லர்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள `நட்பே துணை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகத்தியிலேயே அமர்க்களமாக என்ட்ரி கொடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக லாபம் சம்பாரித்தது. இதனை தயாரித்து இருந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இதே சுந்தர் சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி `நட்பே துணை' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு.

ஹாக்கி விளையாட்டையும், கல்லூரி வாழ்க்கையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அனகா நடிக்கிறார். இவர்கள் தவிர கரு.பழனியப்பன், பாண்டியராஜன், கௌசல்யா, பிளாக் ஷிப் குழுவினர் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் படத்தை இந்தப் படத்தின் காட்சிகளும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது. இது தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds