Jan 25, 2021, 12:29 PM IST
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்தாலும், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். Read More
Jan 23, 2021, 15:39 PM IST
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். Read More
Jan 22, 2021, 10:03 AM IST
கொரோனா பாதித்துள்ள சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகப் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டாக்டர் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். Read More
Jan 21, 2021, 10:52 AM IST
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Read More
Jan 21, 2021, 10:46 AM IST
சசிகலாவுக்கு நேற்று(ஜன.20) நள்ளிரவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூரு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 21, 2021, 09:53 AM IST
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் நான்கு வருடம் பெங்களூரில் உள்ள அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் வருகின்ற 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Jan 20, 2021, 16:53 PM IST
வெப் சீரிஸ்களில் திரைப்பட நடிகர், நடிகைகள் நடிப்பது அதிகரித்து வருகிறது. குயின் என்ற ஜெயலலிதா வாழ்க்கை தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதேபோல் சமந்தா, நித்யாமேன்ன உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்கின்றனர். தற்போது ஷனம் ஷெட்டியும் குருதிக் களம் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். Read More
Jan 20, 2021, 16:39 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகளுக்கு மேல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளார் இந்த நிலையில் திடீரென சசிகலாவுக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 19, 2021, 19:57 PM IST
சுதாகரன் இன்னும் 10 கோடி அபாரதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை தாமதமாகும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 19, 2021, 13:35 PM IST
சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read More