Jan 31, 2019, 06:00 AM IST
கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், ' இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ' என்பது டாக்டர் ராமதாசின் சமீபகால சத்தியமாக இருந்து வருகிறது. Read More
Jan 26, 2019, 14:45 PM IST
லோக்சபா தேர்தலில் பாமகவின் கூட்டணி தொடர்பாக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2019, 12:01 PM IST
சென்னை லயோலா கல்லூரியில் சர்ச்சைக்குள்ளான கண்காட்சி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு எச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jan 17, 2019, 14:39 PM IST
தனியார் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 9, 2019, 19:33 PM IST
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு நேற்று கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது எனத் தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். Read More
Dec 31, 2018, 15:42 PM IST
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 17:37 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 16:05 PM IST
பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கட்சியோடு கூட்டணி வைப்பதைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்ததையைத் தொடங்கியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ். திமுக அணியில் இருந்து காங்கிரஸைப் பிடிக்க நினைத்த தினகரனின் எண்ணம் நிறைவேறாததால், ஒத்த கருத்துடைய கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். Read More
Dec 19, 2018, 17:05 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 ஆண்டுகளாக வெறும் ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More