Oct 15, 2018, 19:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 19, 2018, 09:25 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சென்னையில் 24ஆம் தேதி திங்கள் அன்று நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு கூட்டம் நடத்த இருக்கின்றது. Read More
Sep 10, 2018, 15:56 PM IST
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. Read More
Sep 9, 2018, 20:06 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக அரசும், மத்திய அரசும் கைகோர்த்து செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 31, 2018, 21:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 30, 2018, 21:47 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. Read More
Aug 26, 2018, 16:45 PM IST
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு துணை போகிறதா ? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Aug 21, 2018, 11:23 AM IST
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. Read More
Aug 20, 2018, 21:07 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. Read More
Aug 19, 2018, 08:59 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. Read More