Aug 23, 2018, 18:36 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 13, 2018, 08:42 AM IST
சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More
Aug 1, 2018, 22:16 PM IST
அயனாவரம் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. Read More
Jul 31, 2018, 22:48 PM IST
சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுள் 5 பேர் ஜாமின் கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Jul 27, 2018, 22:15 PM IST
தமிழகத்தில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 14:45 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 போலீஸ் காவல் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது. Read More
Jul 19, 2018, 11:58 AM IST
ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோ ஏறக்குறைய 34,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 14, 2018, 22:06 PM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கறிஞர்கள் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். Read More
May 2, 2018, 19:11 PM IST
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கிறதா என்று இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 9, 2018, 11:04 AM IST
ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர் Read More