Feb 23, 2021, 17:21 PM IST
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் Read More
Feb 20, 2021, 10:08 AM IST
ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார். Read More
Feb 19, 2021, 14:51 PM IST
வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Feb 18, 2021, 18:02 PM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை, எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நெட்டில் லக லக மெஸேஜ்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். Read More
Feb 18, 2021, 17:20 PM IST
மும்பை எழுத்தாளர் ஹுசைன் ஜைடியின் பன்சாலி புரொடக்ஷன்ஸ், நடிகர் அலியா பட் மற்றும் மாஃபியா குயின்ஸ்படத்துக்கு எதிராகத் தடை உத்தரவு கோரிய வழக்கை மும்பை நகர சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Feb 17, 2021, 12:31 PM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை எச். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இத்திரைப் படத்தை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால் படதரப்பிலிருந்து பற்றி எந்தவிதமான அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். Read More
Feb 17, 2021, 12:07 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 20:12 PM IST
தான் நடித்து வெளிவர இருக்கும் வலிமை திரைப்படம் குறித்து அவசரப்பட கூடாது. பொறுமை காக்க வேண்டும் என்று நடிகர் அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Feb 16, 2021, 20:04 PM IST
இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார் Read More
Feb 15, 2021, 19:25 PM IST
சிலர் தங்களுடைய ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். Read More