Oct 1, 2019, 11:39 AM IST
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா? Read More
Sep 30, 2019, 14:06 PM IST
குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 21, 2019, 15:22 PM IST
இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 13:05 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 12:59 PM IST
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Sep 21, 2019, 10:47 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பபை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Sep 19, 2019, 10:31 AM IST
நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More
Aug 23, 2019, 14:05 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண் கூறியுள்ளார். Read More
Jul 17, 2019, 11:59 AM IST
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழியை ஏற்று உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை முடித்து கொண்டது. Read More
Jul 15, 2019, 15:11 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மீண்டும், மீண்டும் கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறி விட்டது. Read More