Mar 25, 2019, 11:59 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. Read More
Mar 14, 2019, 14:46 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவுக்கும், எல்.கே.சுதீசுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Jan 8, 2019, 13:49 PM IST
கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தவர் தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ பிரபு. இனி இவர் ஆளும்கட்சியில் ஐக்கியமாவார் என்கிறார்கள் அதிமுகவினர். Read More
Dec 31, 2018, 13:48 PM IST
திருச்சி பெல் வளாகத்தில் புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கோயில்கள் வளாகத்தில் இருப்பது போல் சிலை வைத்த இடத்தில் புத்தர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என புத்த மதத்திற்கு மாறிய தொழிலாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 29, 2018, 15:22 PM IST
திருச்சி சிவாவின் அத்துமீறல்களால் ஸ்டாலின் கொந்தளிப்பில் இருப்பதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் அவர் திருந்த மாட்டார் என ஸ்டாலின் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Dec 28, 2018, 14:04 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விசாரணைக்கு ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. Read More
Dec 27, 2018, 14:02 PM IST
திருச்சி சிவாவுக்கும் கனிமொழிக்கும் இடையிலான மோதல்தான் அறிவாலயத்தின் ஹாட்டாபிக்காக பேசப்படுகிறது. சிவாவைக் கட்டம் கட்டும் வகையில் சில வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள் சிலர். Read More
Dec 23, 2018, 16:17 PM IST
திருச்சியில் தமிழர் உரிமை மாநாட்டையொட்டி பிரம்மாண்ட கருஞ்சட்டை பேரணி தொடங்கியது Read More
Dec 12, 2018, 20:15 PM IST
திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.நடவடிக்கை எடுத்துள்ளார். Read More