Oct 17, 2019, 14:59 PM IST
பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிரா கடும் பாதிப்படைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2019, 12:09 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார். புதிய மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். Read More
Oct 15, 2019, 14:23 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நாளையே கடைசி நாள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Oct 15, 2019, 13:49 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சீமானுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Oct 6, 2019, 17:08 PM IST
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது. Read More
Oct 4, 2019, 12:16 PM IST
மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர். Read More
Oct 1, 2019, 15:11 PM IST
உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார். Read More
Sep 29, 2019, 14:28 PM IST
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். Read More
Sep 28, 2019, 14:54 PM IST
காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர். Read More
Sep 27, 2019, 16:08 PM IST
சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More