Oct 23, 2020, 19:34 PM IST
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 28ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 22, 2020, 11:53 AM IST
தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More
Oct 19, 2020, 16:28 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின. Read More
Oct 18, 2020, 14:24 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Oct 18, 2020, 09:19 AM IST
நெல்லையில் நடந்த மணல் கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 15, 2020, 19:20 PM IST
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 15, 2020, 15:58 PM IST
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. இதில் விதிமுறைகளை மீறி மணல் கடத்தியதாகப் பொட்டல் ராஜா நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர்(29), ஆத்தியப்பா(27), பால்ராஜ் (35), சேரன் மகாதேவியைச் சேர்ந்த மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . Read More
Oct 15, 2020, 09:25 AM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 13, 2020, 21:50 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தன்னை வீட்டில் பலமுறை வந்து சந்தித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More