Aug 29, 2018, 13:15 PM IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சு, கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 17:24 PM IST
பொருளாளரின் வேலையே நிதி திரட்டுவது தான் இருப்பவர்கள் நிதி கொடுங்கள் இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள் என்ற துரைமுருகனின் பேச்சால் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. Read More
Aug 14, 2018, 22:00 PM IST
ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார். Read More
Jul 31, 2018, 08:02 AM IST
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்து செப்டம்பரில் டெல்லியின் நடைபெற உள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில் பேச இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்து உள்ளார். Read More
Jul 28, 2018, 17:03 PM IST
தமிழக துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று கூறியதற்கு, கமலுக்கு அதிமேதாவி நினைப்பு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jul 18, 2018, 10:07 AM IST
பேரன்பு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 11, 2018, 17:07 PM IST
கைதான நடிகர் திலீப்பை நடிகர் சங்க உறுப்பினராக சேர்த்ததற்கு மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தின் மீது தங்களது விமர்சனங்களை வீசினர். Read More
Jul 10, 2018, 08:48 AM IST
தமிழக அரசு கொண்டுவந்துள்ள லோக் ஆயுக்தா பல் இல்லாத அமைப்பாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Jun 11, 2018, 22:28 PM IST
சூரியன் மலர்ந்தால் தான் தாமரை மலரும் என்பது இயற்கை அதனால் கூட்டணி என்று அர்த்தம் ஆகிவிடுமா Read More
Jun 6, 2018, 07:54 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.  Read More