Dec 19, 2018, 19:19 PM IST
ஹாங்காங்கில் கட்டடத்தின் உச்சியில் நின்று கொண்டு டாலர் நோட்டுகளை வீசிய கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 10, 2018, 11:47 AM IST
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. Read More
Nov 24, 2018, 17:31 PM IST
உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் அசத்தல்! Read More
Oct 22, 2018, 08:27 AM IST
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியிலும் பரிதாபமாக தோல்வி அடைந்தது. Read More
Oct 15, 2018, 06:44 AM IST
மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி. Read More
Sep 10, 2018, 22:53 PM IST
மாரடைப்பு என்பது மிக கொடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே..இதனால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உணவு பழக்க வழக்கங்களில் அவற்றிற்கென அதிக கட்டுப்பாடுகளும் கடை பிடிக்கப்படுகின்றன. Read More
Sep 9, 2018, 15:22 PM IST
உலக துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப்பிரிவில் இந்திய வீரர் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். Read More
Sep 1, 2018, 18:01 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 29, 2018, 07:27 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையின் கீழ் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார். Read More
Aug 12, 2018, 08:43 AM IST
செஸ் விளையாட்டில் உலக தரத்தில் நான்காம் இடம் வகிக்கும் ஸ்ரேயாஸ் ராயல், இங்கிலாந்தில் வசிப்பதற்கு உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரேயாஸின் தந்தை ஜிதேந்திர சிங்கின் விசா போராட்டம் வெற்றியாக முடிந்துள்ளது. Read More