Apr 30, 2020, 12:45 PM IST
1970களில் திரையுலகுக்கு வந்தவர் ரிஷிகபூர். பாபி என்ற இந்தி படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் ஜோடியாக நடித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தியில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர். Read More
Apr 29, 2020, 14:59 PM IST
கவர்ச்சியில் மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.. நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பால்கனி அரசியல் பற்றி விமர்சனம் செய்துவருகிறார். ஆனால் சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா தனது வீட்டு பால்கனி பற்றிப் பதிவிட்டிருக்கிறார். Read More
Apr 28, 2020, 14:15 PM IST
சாண்டி லண்டன் சென்றபோது லுங்கி கட்டிக் கொண்டு பனியனுடன் பேட்ட படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியபடி ரோட்டிற்கு செல்ல அங்கு போலீஸாரின் கார் நிற்பதைப் பார்த்து கப்சிப் ஆகிறார். Read More
Apr 27, 2020, 10:22 AM IST
ஆர்டி எக்ஸ் 100 தெலுங்கு படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புத். தமிழில் ஏஞ்சல் படம் மூலம் அறிமுகமாகிறார். இவர் கொரோனா லாக் டவுனில் வீட்டிலிருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். Read More
Apr 26, 2020, 10:46 AM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதுடன் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்தாலும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பட்டத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். Read More
Apr 26, 2020, 10:36 AM IST
பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர். பாரதிராஜா இயக்கத்தில் கமல். ரஜினி. ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் அவர் பாடிய செந்தூரப்பூவே பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்பாடலுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். Read More
Apr 25, 2020, 10:43 AM IST
ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் அவர் தனது கவனத்தை பைக் ரேஸ் ஓட்டுவதில் திருப்பி இருக்கிறார். Read More
Apr 25, 2020, 10:30 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தாய் வீடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனிதா ராஜ். இவர் மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் தனது வீட்டில் தோழிகளை அழைத்து லாக்டவுன் நாளில் பார்ட்டி வைத்தார். இதனால் நிறைய பேர் அவரது வீட்டுக்கு வந்தனர். Read More
Apr 24, 2020, 18:04 PM IST
நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி கூறியிருப்பதாவது :அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Apr 24, 2020, 13:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்சி அமைப்புக்கு ரூ 50 லட்சம் நன்கொடை அளித்தார். திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு அரிசி, மளிகை சாமான்கள் அளித்தார். இதுபற்றி பத்திரிக்கை செய்தி தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். Read More