Nov 8, 2019, 13:38 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More
Nov 8, 2019, 09:29 AM IST
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை. Read More
Nov 8, 2019, 09:14 AM IST
அமெரிக்காவின் எச்.1பி விசா பதிவு செய்வதற்கு 10 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Nov 7, 2019, 18:26 PM IST
கமல்ஹாசனுக்கு இன்று 65வது பிறந்தநாள். Read More
Nov 7, 2019, 18:14 PM IST
பிகில் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். Read More
Nov 7, 2019, 17:48 PM IST
நடிகை அமலாபால் ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். Read More
Nov 6, 2019, 22:01 PM IST
களத்தூர் கண்ணம்மா படம் மூலம் சிறுவனாக நடிக்க வந்தார் கமல். Read More
Nov 6, 2019, 17:49 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். Read More
Nov 6, 2019, 13:23 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார். Read More
Nov 5, 2019, 20:38 PM IST
தீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது. Read More