Jun 20, 2020, 19:08 PM IST
நடிகைகள் சமையற்கட்டு பக்கம் போவார்களா என்று சிலருக்குச் சந்தேகம் இருக்கும். கொரோனா லாக்டவுன் எந்த பிரச்சனையைத் தீர்த்ததோ இல்லையோ இந்த பிரச்சனையை தீர்த்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் பல நடிகைகள் சமையலறையே கதி என்றிருக்கிறார்கள். Read More
Jun 20, 2020, 13:07 PM IST
இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தனது நடன அசைவால் நெட்டிசன்களைக் கவர்ந்தார். Read More
Jun 20, 2020, 10:43 AM IST
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடக்கப்பட்டது போல் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்ய முடியாமலிருக்கிறது. நாளை மறு தினம் 22ம் தேதி விஜய்யின் பிறந்த தினம் அன்றைத் தினம் மாஸ்டர் பட ரிலிஸ் பற்றிய அறிவிப்பு வரும். Read More
Jun 19, 2020, 15:02 PM IST
மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் நடித்த நாயகன் மற்றும் கீதாஞ்சலி, அலை பாயுதே போன்ற படங்களுக்குத் தேசிய விருது வென்றவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார் பி.சி.ஸ்ரீராம். அடுத்து கவுதம் மேனனுடன் கைகோர்க்கிறார். Read More
Jun 19, 2020, 13:42 PM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்தும் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. Read More
Jun 18, 2020, 11:57 AM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை உலுக்கி இருக்கிறது. நம் மக்களின் வாழ்க்கையில் வழக்கத்துக்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது.இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல் நகைச்சுவை ததும்ப இப்படத்தை இயக்கவுள்ளார். Read More
Jun 17, 2020, 10:31 AM IST
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். நடிப்பை விடப் படம் இயக்குவதில் தான் ஆர்வம் காட்டுகிறார். அதற்காக கொரோனா லாக்டவுனில் முழுக்க முழுக்க எழுதுவதில் கவனம் செலுத்துகிறார். Read More
Jun 16, 2020, 15:33 PM IST
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம். Read More
Jun 16, 2020, 14:41 PM IST
கமல்ஹாசன், மாதவன், கிரண் நடிக்கச் சுந்தர்.சி இயக்கிய படம் அன்பே சிவம். இப்படம் தற்போது பரவலாக பாராட்டப்படுகிறது. அன்றைக்கு விமர்சனங்களும் நன்றாகவே வந்தன. ஆனால் கமர்ஷியல் ரீதியாகப் படம் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் இப்படம் சிறந்த கிளாஸிக் படம் என்று பாராட்டு பெற்றுள்ளது. Read More
Jun 14, 2020, 13:24 PM IST
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்திருப்பவர் சிரஞ்சீவி. கொரரோனா லாக் டவுனில் டோலிவுட்டில் அவரது சேவை பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி, படப்பிடிப்பு தொடங்க முதல்வர்களுடன் சந்திப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரத்ததானம் என அவர் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகிறார். Read More