லாக்டவுனில் நடிகர் நகுல் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?
My Birthday this year is really special: Actor Nakhul
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில்.நண்பர்களே இந்த பிறந்தநாள் எனக்கும் என் மனைவிக்கும் ரொம்பவே மகிழ்ச்சியானதாக உள்ளது. எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார் நகுல்.நடிகர் நகுல் தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
You'r reading லாக்டவுனில் நடிகர் நகுல் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? Originally posted on The Subeditor Tamil
More Cinema News