Advertisement

கமலைப் போலவே நடனம் ஆடி கவர்ந்த இளம் நடிகர்..

இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் பதினாரு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தனது நடன அசைவால் நெட்டிசன்களைக் கவர்ந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் 'அண்ணாத்த ஆடுறா ஒத்திக்க ' என்ற பாடலுக்கு நடிகர் கமல்ஹாசனைப் போலவே நடைப்பயிற்சி கருவியான ட்ரெட்மில்லில் நடனமாடி வீடியோ வெளியிட்டார் அஸ்வின் குமார்.


கமல்ஹாசனின் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். மேலும் கமல்ஹாசனும் தம்ஸ் அப் எமோஜி வெளியிட்டிருக்கிறார்.மேலும், நான் செய்த நல்வினைகள் என் ரசிகரைச் சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! எனப் பாராட்டி இருக்கிறார் கமல்ஹாசன்.

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!