Mar 7, 2020, 19:01 PM IST
டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் என இணைய தளத்தில் பலவகை கணக்குகளில் பல லட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். ஆனால் இவற்றிலிருந்து விலகி இருக்கிறார் தல அஜீத் குமார். Read More
Mar 7, 2020, 18:57 PM IST
ஹீரோக்களுக்கு கிடைக்கும் மரியாதை ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். Read More
Mar 7, 2020, 18:53 PM IST
வேதாளம், 10 எண்றத்துக்குள்ள, நரசிம்மா, ஜெய்ஹிந்த், பரசு ராம், முனி என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். Read More
Mar 7, 2020, 18:49 PM IST
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தாலும் அதன் கதையை எழுதியவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன். Read More
Mar 7, 2020, 18:46 PM IST
குட்டி ஸ்டோரி பாடல் வீடியோவை டிக் டாக் ஆப்பில் அனிருத் வெளியிட்டார் . இந்த டிக் டாக் பாடலும் 200 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக புதிய வீடியோ ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளார் அனிருத். Read More
Mar 7, 2020, 15:26 PM IST
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் பேங்கில் வைப்பு நிதியாகப் போட்டிருந்த பணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே எடுத்து விட்டதால் தப்பியது. அதே சமயம், பூரி ஜெகன்னாத் கோயிலின் ரூ.545 கோடி அந்த வங்கியில் சிக்கியிருக்கிறது. Read More
Mar 7, 2020, 15:19 PM IST
எஸ் பேங்க்கில் இருந்து பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள், முன்கூட்டியே பணத்தை எடுத்து விட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. Read More
Mar 7, 2020, 13:32 PM IST
நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. Read More
Mar 7, 2020, 13:27 PM IST
புல்வாமாவில் குலாம் நபி என்ற பயனாளியைச் சந்தித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தைக் கிண்டலடித்தார். Read More
Mar 7, 2020, 13:21 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More