Mar 23, 2019, 14:34 PM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 09:40 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். Read More
Mar 11, 2019, 22:27 PM IST
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏதுவாக வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 11, 2019, 10:19 AM IST
லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியன்றே சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Mar 10, 2019, 20:27 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jan 8, 2019, 13:11 PM IST
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை மகிழ்ச்சி பொங்கப் பார்க்கிறார்கள் பாஜக பிரமுகர்கள். 'தினகரனும் ஸ்டாலினும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என மோடி நினைத்தார். அது நடந்துவிட்டது' எனப் பேசி வருகிறார்கள். Read More
Aug 24, 2019, 16:59 PM IST
மணல்மேடு சங்கரின் மரணத்துக்கு காரணமான திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தருவதா? என டெல்டா தலித்துகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர். Read More
Jan 4, 2019, 09:39 AM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் புதிய திருப்பமாக கட்சிகளிடையேயான போட்டி என்பது போய் இரு கோஷ்டிகளிடையேயான கேங் வாராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 08:53 AM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மு.க. அழகிரியோ ஏதோ ஒருவித மகிழ்ச்சியில் டென்சனே இல்லாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடம் புரியாத புதிராக இருக்கிறது. Read More
Jan 3, 2019, 16:15 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, அக்கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றதாக ஒரு வரலாற்றுக்கு புறம்பான பொய்யான தகவலை திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் விருப்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது அக்கட்சியின் உண்மை தொடர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More