Dec 29, 2020, 20:37 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூட, டெஸ்ட், ஒன்டே மற்றும் டி20 ஆகிய 3 அணிகளிலும் இடம்பெறவில்லை. Read More
Dec 29, 2020, 16:16 PM IST
கேப்டனாக பொறுப்பேற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ரஹானே ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய கேப்டன் தோனியும் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அந்த சாதனையை தற்போது ரஹானே சமன் செய்துள்ளார். Read More
Dec 28, 2020, 19:43 PM IST
ஐசிசி அறிவித்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 28, 2020, 15:49 PM IST
கடந்த 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 27, 2020, 13:56 PM IST
ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போதைய நிலவரப்படி நல்ல நிலையில் உள்ளது. Read More
Dec 25, 2020, 16:26 PM IST
நாளை மெல்பர்னில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நாளைய போட்டியில் அரங்கேறுகின்றனர்.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More
Dec 25, 2020, 11:15 AM IST
முதல் டெஸ்டில் இந்தியாவுக்குக் கிடைத்த படுதோல்விக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்பர்னில் தொடங்குகிறது. கோஹ்லி ஊருக்குத் திரும்பி விட்டதால் அவருக்குப் பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். Read More
Dec 18, 2020, 11:58 AM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் இன்று ஆட்டம் தொடங்கியதும் இந்தியா மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் 11 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது. இதையடுத்து 244 ரன்களில் இந்தியா முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. Read More
Dec 17, 2020, 15:43 PM IST
டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி டாஸ் வென்றால் பெரும்பாலும் அந்தப் போட்டியில் வெற்றி உறுதி என்று தான் இதுவரை உள்ள கணக்குகள் தெரிவிக்கின்றன. இன்றைய ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் டாசை வென்றார். Read More
Dec 16, 2020, 18:14 PM IST
ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ள முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. Read More