Aug 3, 2020, 11:22 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையின் நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று குணம் அடைந்திருந்தது தெரியவந்தது Read More
Jul 22, 2020, 12:28 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மணந்தார். இது பெரும் சர்சையாகி உள்ளது. வனிதா 3வதாக பீட்டர் பாலை மணந்ததை நடிகைகள் லட்சுமி ராம கிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சனம் செய்தனர். இது வனிதாவை கோபப்படுத்தியது. அவர்கள் இருவரையும் கடுமையாக திட்டினார் Read More
Jul 12, 2020, 17:34 PM IST
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்கிற்குப் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கோவிட் -19 டெஸ்ர் செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி ஆகவில்லை. Read More
Jul 3, 2020, 15:51 PM IST
சீயான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. Read More
Jun 18, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில், திடீரென குறைவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
Apr 3, 2020, 15:22 PM IST
இது குறித்து ஆடை, மேயாதமான் படங்களை இயக்கிய ரத்னகுமார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் வாசலில் நின்று கை தட்டச் சொன்னதுக்குத் தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம் Read More
Feb 27, 2020, 20:04 PM IST
சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேட்டி அளித்திருந்தார் நடிகை குஷ்பு. அரசியல் பக்கம் கவனம் செலுத்தும் அதே வேளையில் சினிமா பக்கமும் தனது கவனத்தை வைத்திருக்கிறார். Read More
Feb 20, 2020, 16:49 PM IST
இந்தியன் 2 இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். Read More
Nov 27, 2019, 17:33 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். Read More