Dec 8, 2018, 15:40 PM IST
தமிழகத்தில் 3,000 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் விரைவில் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 14:28 PM IST
ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக டெல்லியில் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறாராம் தமிழிசை. அதனால்தான், கூட்டணி தொடர்பான விஷயங்களில் எந்தப் பதிலையும் கூறாமல் எடப்பாடி பழனிசாமியை இழுத்தடித்து வருகிறதாம் டெல்லி. Read More
Dec 6, 2018, 15:22 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 13:59 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Dec 4, 2018, 19:12 PM IST
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து தனிநாடாகும்; தனித் தமிழ்நாடுதான் என் இலக்கு; தனித் தமிழ்நாட்டுக்காக மூச்சு அடங்கும் வரை குரல் கொடுப்பேன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீரென பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Nov 27, 2018, 18:50 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Nov 27, 2018, 17:00 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. Read More
Nov 23, 2018, 08:44 AM IST
கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய குழு இன்று பார்வையிடுகிறது. இக்குழுவினர் 3 நாட்கள் இந்த ஆய்வை மேற்கொள்கின்றனர். Read More
Nov 23, 2018, 08:01 AM IST
தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More