Jun 13, 2020, 14:20 PM IST
தேவர்மகன் ஸ்கிரிப்ட்டை 7 நாளில் எழுதித் தர முடியுமா என்று கமலுக்கு அவரது நண்பர் சவால் விட்ட ரகசியம் அம்பலமாகி இருக்கிறது.இதுபற்றி கமல்ஹாசன் கூறியதாவது: தேவர் மகன் படத்தின் போது எனது நண்பரால் எனக்கு ஒரு சவால் விடப்பட்டது. ஸ்கிரிப்ட்டை ஏழு நாட்களில் எழுதிக்கொடு அல்லது படத்திலிருந்து விலகுகிறேன் என்று மிரட்டினார். Read More
Jun 9, 2020, 14:02 PM IST
கிரேஸி மோகனுடைய ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி, சமூக வலைத்தளங்களில் நேரலையில் நடத்தப்படுகிறது.மறக்க முடியாத தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கிரேஸி மோகன். நாடகங்களிலும், சினிமாக்களிலும் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. Read More
May 25, 2020, 13:48 PM IST
சிவாஜி, கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் தேவர் மகன். இப்படத்தின் 2ம் பாகம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்கு வில்லனாக நாசர் நடித்தார். அந்தப் பாத்திரம் முதல் பாகத்திலேயே கொல்லப்படுவது போல் அமைக்கப்பட்டது. Read More
May 20, 2020, 11:24 AM IST
கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் இருவரும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்கள். தற்போது இருவரும் இணையும் படம் எது என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 1992ம் ஆண்டு உருவான படம் தேவர் மகன். Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More
May 12, 2020, 10:23 AM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. Read More
May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More
May 4, 2020, 17:20 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாகத் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. Read More
Apr 15, 2020, 08:38 AM IST
கொரோனா பாதிப்பால் வீட்டிலிருக்கும் மக்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மய்யம் டாக்ஸ் என்ற புதிய முயற்சியைத் தொடங்கி அதன் மூலம் 5 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. Read More
Apr 1, 2020, 14:33 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. அதனை நிர்வகிக்க அரசு தனி அதிகாரியை நியமித்திருக்கிறது. தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு உள்ளிட்ட எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More