Jun 30, 2020, 19:09 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். அதில் ராயப்பன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இல்லை. Read More
Jun 29, 2020, 14:33 PM IST
தெறி, மெர்சல், பிகில் எனத் தளபதி விஜய்யின் 3 ஹிட் படங்களை இயக்கிய அட்லி மீண்டும் விஜய் படத்தை இயக்க காத்திருக்கிறார். விஜய்யோ ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், சசிகுமார் போன்றவர்களின் படங்களில் நடிக்கக் கதை கேட்டிருக்கிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். Read More
Jun 18, 2020, 14:46 PM IST
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முடிந்தும் கொரோனா தொற்று ஊரடங்கால் வெளிவராமல் முடங்கி உள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளும் கொண்டாட முடியாத சூழல் உள்ளது. இதனால் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் வெளி நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Jun 16, 2020, 15:36 PM IST
இயக்குனர்கள் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பலரும் தயாரிப்பாளர் ஆகியிருக்கின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் அட்லீ. விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்து விஜய், ஷாருக் படம் என எந்த படத்தை இயக்க உள்ளார் என்பது முடிவாகவில்லை. Read More
May 21, 2020, 20:20 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா, Read More
May 17, 2020, 15:18 PM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின் உள்ளிட்ட, 7 படங்கள் அமேசான் பிரைம் ஒடி டி தளத்தில் வெளியாகிறது.ஒடிடி தளத்தில் படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது. Read More
May 15, 2020, 10:48 AM IST
தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ஊரடங்கு தொடரும் நிலையில் சமீபத்தில் திரையுலகில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. Read More
May 8, 2020, 18:34 PM IST
தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா, அம்ரிட்டா அய்யர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பிகில் படத்தில் இடம்பெற்ற பெண்கள் கால் பந்து அணிக்கு கேப்டனாக நடித்தவர் அம்ரிட்டா. Read More
Apr 10, 2020, 14:34 PM IST
விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய அட்லி அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது, அதற்கு ஏற்றார் போல் ஷாருக்கானை மும்பை சென்று நேரில் பார்த்துக் கதை சொன்னார். ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டில் ஷாருக்கான் திருத்தங்கள் சொல்லி கால்ஷீட் தருவதைத் தள்ளிப்போட்டதுடன் வேறு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More
Apr 6, 2020, 09:25 AM IST
விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இவர் கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைக் கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். Read More