ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் பிகில் படம் இயக்கி வருகிறார்.
அட்லியின் மனைவி பிரியா, இவர் யோகா கலையில் கைதேர்ந்தவர். பயிற்சியாளருடன் அவர் அந்தரத்தில் பறந்து கொண்டு யோகா செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா அட்லி தனது யோகா மாஸ்டர் கால் மீது வயிற்றில் பேலன்ஸ் செய்யும் யோகசனம் அவரை கவனிக்க வைத்துள்ளது. கடினமான இந்த யோகா பயிற்சியை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும், மெய்சிலிர்த்தும்போய் இருக்கின்றனர்.