Apr 15, 2021, 20:59 PM IST
தெறி படத்துக்கு மீனாவின் ஆதரவை மறக்கவே முடியாது. மகேந்திரன், ஜெகதீஷ், உள்ளிட்டோரது ஆதரவுக்கு நன்றி. Read More
Apr 13, 2021, 18:03 PM IST
ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Mar 29, 2021, 18:23 PM IST
அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் Read More
Feb 18, 2021, 17:04 PM IST
எஸ்.ஜே. சூர்யா குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கிறார். விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. பின்னர் எஸ்.ஜே,சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்கள் இயக்கினார். Read More
Feb 11, 2021, 11:43 AM IST
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் அவரது 64வது படமாக உருவானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல ஸ்டர்கள் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியானது. Read More
Feb 9, 2021, 10:40 AM IST
இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார். Read More
Feb 5, 2021, 14:49 PM IST
நடிகர் விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தாலும் வர்ஷா பொல்லாம்மா, ரெபா மோனிகா ஜான் எனப் பல இளம் நடிகைகள் சிங்கப் பெண்களாகக் கால்பந்து வீராங்கனை வேடத்தில் நடித்தனர். Read More
Jan 23, 2021, 16:01 PM IST
கொரோனா காலகட்ட லாக் டவுனுக்கு படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியில் பிரபல நடிகர் ஷாருக்கான் 2 வருட இடைவெளிக்குப் பிறகு படத்தில் நடிக்கிறார். Read More
Jan 17, 2021, 14:35 PM IST
சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு திரைக்கு வரும் போது இது தன்னுடைய கதை என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். Read More
Dec 6, 2020, 12:00 PM IST
தளபதி நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. Read More