பிகில் சிங்கப் பெண்களுடன் அட்லீ டப் மேஸ் வீடியோ.... நேசமணி வடிவேலாக மாறிய இயக்குனர்..

by Chandru, Oct 31, 2019, 22:06 PM IST

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை முடித்துவிட்டு அப்படம் ரசிகர்களிடம் பெற்றுவரும் வரவேற்பை கண்டு மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் அட்லீ.  பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் உருவாகியிருக்கிறது.

 

இந்நிலையில் ப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணி வடிவேலு ஸ்டைலில் இயக்குநர் அட்லி பிகில் சிங்கப் பெண்களுடன் டப் மேஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

 

பிகில் படப்பிடிப்பில் ரெயில் காட்சி படமாக்கப்பட்டபோது இந்த டப் மேஸ் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 


Leave a reply